தமிழகத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை – தங்கர்பச்சான் கோரிக்கை!

0
தமிழகத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை - தங்கர்பச்சான் கோரிக்கை!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை - தங்கர்பச்சான் கோரிக்கை!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை – தங்கர்பச்சான் கோரிக்கை!

தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டணத்தை அமல்படுத்தக்கோரி பல்வேறு தரப்புகளில் இருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தங்கர்பச்சான் கோரிக்கை வைத்துள்ளார்.

மின் கட்டணம்:

தமிழகத்தில் மின் கட்டணம் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து கூறி வருகின்றனர். சிலர் மாதாந்திர மின் கட்டணம் வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். அதனை தொடர்ந்து திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் தேர்தல் வாக்குறுதியில் சொல்லி இருந்த மாதாந்திர மின் கட்டண முறையை கொண்டு வந்தால் மின் கட்டண சுமை குறையும் என்றும், மக்கள் இதனை எதிர்பார்க்கிறார்கள் என்றும் தனது கோரிக்கையை முன் வைத்தார்.

முன்னாள் முதல்வர் கலைஞருக்கு ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் – முக ஸ்டாலின் அறிவிப்பு!

அதனை தொடர்ந்து மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அதிகாரிகளை தங்கர்பச்சான் வீட்டிற்கு அனுப்பியதை தொடர்ந்து அவர்கள் மின் கட்டண முறை குறித்து விளக்கி சென்றனர். சட்டமன்றத்திலும் இது குறித்த விவாதம் எழுந்தது. அதனை தொடர்ந்து தங்கர்பச்சான் சொன்ன புகாருக்கு அவருக்கு அதிகாரிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதனை தொடர்ந்து நான் புகார் அளிக்கவில்லை கோரிக்கை தான் வைத்தேன் என அவர் தரப்பில் கூறினர்.

TN Job “FB  Group” Join Now

தங்கர்பச்சான் அவர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து படிப்படியாக எப்படி மாற்ற முடியும் என கேள்வி எழுப்பிய தங்கர்பச்சான் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கு ஒவ்வொரு மாதிரியான கட்டணம் என்கிற முறையினையும் மாற்ற வேண்டும் என்கிற புதிய கோரிக்கை ஒன்றினையும் முன் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!