கீதாவிடம் வசமாக சிக்கிய சரஸ்வதி, அடுத்து வரும் ட்விஸ்ட் – “தமிழும் சரஸ்வதியும்” ப்ரோமோ ரிலீஸ்!

0
கீதாவிடம் வசமாக சிக்கிய சரஸ்வதி, அடுத்து வரும் ட்விஸ்ட் -
கீதாவிடம் வசமாக சிக்கிய சரஸ்வதி, அடுத்து வரும் ட்விஸ்ட் - "தமிழும் சரஸ்வதியும்" ப்ரோமோ ரிலீஸ்!
கீதாவிடம் வசமாக சிக்கிய சரஸ்வதி, அடுத்து வரும் ட்விஸ்ட் – “தமிழும் சரஸ்வதியும்” ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் சரஸ்வதி படிப்பு பற்றிய உண்மையை மறைத்து திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் செய்ய அதை தடுக்க கீதா செய்த காரியம பற்றி பரபரப்பான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

சீரியல் ப்ரோமோ:

தமிழும் சரஸ்வதியும் சீரியலில், கோதை படித்த மருமகள் தான் தமிழுக்கு திருமணம் செய்ய வேண்டும் என இருக்க படிக்காத சரஸ்வதியை தமிழ் காதலிக்கிறார். இருவரும் உருகி உருகி காதலிக்க கோதையை ஏமாற்றி திருமணம் செய்ய இருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகள் நடக்க பத்திரிக்கை அடித்து அனைவருக்கும் கொடுக்க தொடங்கி விட்டனர். இந்நிலையில் சரஸ்வதி மீது சந்திரகலாவிற்கு சந்தேகம் வந்துள்ளது. சரஸ்வதியை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் ஐஸ்வர்யா காதலர்களா? வீடியோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

அப்போது சரஸ்வதி படிக்கும் டியூசனுக்கு ஆசிரியர் மார்க் ஷீட் எடுத்துக் கொண்டு வர சொல்ல, சரஸ்வதியும் மின்னலும் போகின்றனர். அப்போது சரஸ்வதி ஆசிரியருக்கு மார்க் ஷீட் பதிலாக கல்யாண பத்திரிக்கையை கொடுக்கிறார். ஆசிரியர் மார்க் ஷீட் எங்கே என கேட்க இதோ இருக்கிறது என சரஸ்வதி கொடுக்கிறார். கண்டிப்பாக நான் பாஸ் பண்ணிருவேன் என சரஸ்வதி சொல்ல, அப்போது மறைந்து இருந்த கீதா வருகிறார். அவரை பார்த்து சரஸ்வதி பதட்டம் அடைகிறார்.

வெண்பாவின் தற்கொலை சூழ்ச்சியில் சிக்கும் பாரதி – காப்பாற்றுவாரா கண்ணம்மா? சீரியலில் அதிரடி திருப்பம்!

அப்போது கீதா மார்க் ஷீட் வாங்கி கொண்டு ஆட்டோவில் ஏறி போக சரஸ்வதியும் மின்னலும் அவர்களை பின் தொடர்ந்து செல்கின்றனர். பின் தமிழிற்கு போன் செய்து நடந்ததை சொல்ல ஆட்டோவின் அடையாளங்களை சொல்கிறார். தமிழ் ஆட்டோவை கண்டுபிடித்து பின் தொடர்ந்து செல்ல ஆட்டோவில் இருந்து மார்க் ஷீட்டை கீதா கீழே போடுகிறார். அப்போது தமிழ் கீதாவை பின் தொடர்ந்து துரத்திக் கொண்டு செல்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!