காதலை சொல்ல வரும் சரஸ்வதி, திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த தமிழ் – வெளியான ப்ரோமோ!

0
காதலை சொல்ல வரும் சரஸ்வதி, திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த தமிழ் - வெளியான ப்ரோமோ!
காதலை சொல்ல வரும் சரஸ்வதி, திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த தமிழ் - வெளியான ப்ரோமோ!
காதலை சொல்ல வரும் சரஸ்வதி, திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த தமிழ் – வெளியான ப்ரோமோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

“தமிழும் சரஸ்வதியும்” சீரியல்

விஜய் டிவியில் தற்போது புதிதாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “தமிழும் சரஸ்வதியும்”. இதில் கதாநாயகனான தமிழ் அதிகம் படிக்காமல் இருக்கிறார். அதன் காரணமாக அவருக்கு படித்த மற்றும் அழகான பெண்ணை தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது அம்மா உறுதியாக இருக்கிறார். இது ஒரு புறம் இருக்க, தமிழ் தன்னுடன் பழகிய சரஸ்வதியை காதலிக்கிறார். கதாநாயகியான சரஸ்வதி 12ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு திணறுகிறார்.

தன் மகளுடன் அறந்தாங்கி நிஷா வெளியிட்ட வீடியோ – போட்டோஷூட் வைரல்!

அவருக்கு தமிழ் உதவி செய்து அன்பாக பார்த்து கொள்வதால் சரஸ்வதிக்கு தமிழ் மேல் காதல் வருகிறது. இந்த நிலையில் தமிழுக்கு பெண் பார்ப்பதில் அவரது அம்மா கோதை தீவிரமாக இறங்குகிறார். பெண் பார்க்கவும் அழைத்து சென்று விடுகிறார். தற்போது இந்து குறித்தான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. பெண் பார்க்க குடும்பத்தினருடன் தமிழ் செல்லுகிறார். அங்கு அவரை பார்த்ததும் பெண் வீட்டினருக்கு பிடித்து விடுகிறது. இதனால் நிச்சய தேதியினை குறித்தும் விடுகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இதனை பார்க்கும் தமிழால் தனது அம்மாவின் பேச்சினை மீற முடியவில்லை. திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விடுகிறார். ஆனால், இது அறியாத சரஸ்வதி தனது காதலை சொல்வதற்காக தமிழை பார்க்க வருகிறார். அங்கு தமிழுக்கு நிச்சயம் ஆன விஷயம் அவரது நண்பர் மூலமாக சரஸ்வதிக்கு தெரிய வருகிறது. இதனை கேட்டு விட்டு அழுது கொண்டே சரஸ்வதி சென்று விடுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!