சரஸ்வதியை மருமகளாக ஏற்க மறுக்கும் கோதை? பதிலை கேட்டு ஷாக்கான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அண்ணிகள்!

0
சரஸ்வதியை மருமகளாக ஏற்க மறுக்கும் கோதை? பதிலை கேட்டு ஷாக்கான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அண்ணிகள்!
சரஸ்வதியை மருமகளாக ஏற்க மறுக்கும் கோதை? பதிலை கேட்டு ஷாக்கான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அண்ணிகள்!
சரஸ்வதியை மருமகளாக ஏற்க மறுக்கும் கோதை? பதிலை கேட்டு ஷாக்கான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அண்ணிகள்!

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தமிழ் மற்றும் சரஸ்வதி திருமணம் நடக்க தனம் மூர்த்தி உதவி செய்ய வேண்டும் என கேட்கின்றனர். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.

மெகா சங்கமம் ப்ரோமோ:

பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும் சீரியலில், தமிழ் சரஸ்வதி கையை பிடித்து கொண்டு இருப்பதை மீனா பார்த்து முல்லையிடம் காட்டுகிறார். பின் அனைவரும் வீட்டிற்கு வர தமிழ் மற்றும் சரஸ்வதி தனியாக இருக்கின்றனர். அப்போது மீனா அங்கே வர இருவரும் காதலிக்கிறீர்களா என கேட்கிறார். ஆமாம் என சொல்ல வீட்டிற்கு தெரியுமா என மீனா ஜீவா கேட்கின்றனர். தமிழ் தெரியாது என சொல்ல, சரஸ்வதி தெரியும் என சொல்கின்றனர். இருவரும் வேறு வேறு பதில் சொன்னதால் மீனா குழப்பத்தில் இருக்க, அவங்க வீட்டிற்கு தெரியும் என தமிழ் சொல்கிறார்.

பிரியங்காவுடன் சண்டையிடும் தாமரை, தலைவர் போட்டி எதிரொலி – “பிக்பாஸ்” ப்ரோமோ ரிலீஸ்!

சீக்கிரம் வீட்டில் சொல்லி திருமணம் செய்து கொள்ளுங்கள் என மீனா சொல்ல திருமணம் நடந்தால் பார்ப்போம் என சரஸ்வதி சொல்கிறார். திருமணத்தில் என்ன பிரச்சனை என மீனா கேட்க, என் அம்மா படித்த பெண்ணை தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என உறுதியாக இருக்காங்க, சரஸ்வதி நன்றாக பிடித்திருப்பதாக அவர் நம்பிக் கொண்டிருக்கிறார் என சொல்கிறார்கள். நீங்க உதவி செய்தால் திருமணம் நடக்கும் என சொல்ல, மீனா தனத்திடம் பேசுவதாக சொல்கிறார். தனம் இது பற்றி மூர்த்தியிடம் பேசுகிறார்.

ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள ‘பேரன்பு’ சீரியல் – ப்ரோமோவை பார்த்து உற்சாகமான ரசிகர்கள்!

மூர்த்தி சரி என்பது போல சொல்கிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் தனம் ஒரு பெண் இருக்கிறாள் மிகவும் நல்ல பெண் ஆனால் படிப்பு தான் கம்மி என கோதையிடம் சொல்கிறார். இந்த வீட்டிற்கு படித்த பெண் தான் மருமகளாக வர முடியும் என கோதை உறுதியாக சொல்ல, தனம் என்ன பேசுவது என தெரியாமல் இருக்கிறார். இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் தமிழும் சரஸ்வதியும் சேருவார்களா என ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here