சரஸ்வதி 12ம் வகுப்பு ‘பெயில்’ என்பதை கண்டுபிடித்த சந்திரலேகா – ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட்!

0
சரஸ்வதி 12ம் வகுப்பு 'பெயில்' என்பதை கண்டுபிடித்த சந்திரலேகா - 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட்!
சரஸ்வதி 12ம் வகுப்பு 'பெயில்' என்பதை கண்டுபிடித்த சந்திரலேகா - 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட்!
சரஸ்வதி 12ம் வகுப்பு ‘பெயில்’ என்பதை கண்டுபிடித்த சந்திரலேகா – ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட்!

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் சரஸ்வதி வண்டியை சந்திரகலா வந்த கார் இடித்து விடுகிறது. அப்போது சரஸ்வதி புத்தகத்தில் 12 ஆம் வகுப்பு படித்துள்ளதாக இருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைவது போன்ற ப்ரோமோ வெளியாகி உள்ளது.

தமிழும் சரஸ்வதியும்:

தமிழும் சரஸ்வதியும் சீரியல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. சரஸ்வதியின் படிப்பை மறைந்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திருமண வேலைகளுக்கான பண செலவுகளை நினைத்து லிங்கம் வருத்தமாக இருக்கிறார். பல முறை தமிழ் சரஸ்வதி படிப்பு குறித்த உண்மையை கோதையிடம் சொல்ல போக ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறது. கோதை படித்த பெண்ணை தமிழுக்கு திருமணம் செய்ய இருக்கிறோம் என சந்தோஷத்தில் இருக்கிறார்.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சமையல் போட்டியில் இருந்து வெளியேறும் சரவணன் – இன்றைய எபிசோட்!

மேலும் தமிழ் திருமணத்தை நிறுத்த வேண்டும் என சந்திரகலா பல திட்டங்களை சொல்கிறார். இந்நிலையில் தற்போது சரஸ்வதி சந்திரக்கலாவிடம் மாட்டிக் கொள்வது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சரஸ்வதி மின்னலுடன் பைக்கில் சென்று கொண்டிருக்க எதிரே சந்திரகலாவின் கார் வருகிறார். சரஸ்வதி சீக்கரம் போ போ என சொல்ல, மின்னல் வண்டியை கொண்டு போய் காரில் இடித்து விடுகிறார். இருவரும் கீழே விழ சரஸ்வதி கையில் இருந்த புத்தகங்கள் ரோட்டில் விழுகிறது.

மனைவியை விவாகரத்து செய்த இசையமைப்பாளர் D இமான் – என்ன காரணம்? ரசிகர்கள் ஷாக்!

எங்கே இவ்வளவு அவசரமாக போறீங்க என சந்திரகலா கேட்கிறார். அதற்கு சரஸ்வதி டியூஷன் போறோம் என சொல்ல, நீ தான் எம்பிஏ படித்திருக்கிறாய் அப்பறம் ஏன் டியூஷன் போக வேண்டும் என சந்தேகத்துடன் கேட்கிறார். அதற்கு சரஸ்வதி எதுவும் சொல்லாமல் கிளம்ப, சரஸ்வதியின் புத்தகம் ஒன்று கீழே கிடக்கிறது. அதை எடுத்து சந்திரகலா பார்க்க, அதில் சரஸ்வதி 12 ஆம் வகுப்பு என எழுதி இருக்கிறது. இவ எம்பிஏ படித்திருக்காளே அப்போ ஏன் புத்தகத்தில் இப்படி இருக்கிறது என சரஸ்வதியை சந்திரகலா பாலோ செய்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here