பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும் ‘மெகா சங்கமம்’ நட்சத்திரங்களுடன் இணைந்த தனம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும் 'மெகா சங்கமம்' நட்சத்திரங்களுடன் இணைந்த தனம் - ரசிகர்கள் உற்சாகம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும் 'மெகா சங்கமம்' நட்சத்திரங்களுடன் இணைந்த தனம் - ரசிகர்கள் உற்சாகம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும் ‘மெகா சங்கமம்’ நட்சத்திரங்களுடன் இணைந்த தனம் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “தமிழும் சரஸ்வதியும்” மெகா சங்கமத்தின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து, தனம் கதாபாத்திரத்தில் நடித்த சுஜிதா தனது யூடுப் சேனலில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

நடிகை சுஜிதா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஒன்றிணைந்த மெகா சங்கமம் கடந்த வாரம் ஒளிபரப்பானது. அதில் பல திருப்பங்கள் நடைபெற்றது. கோதை, சரஸ்வதியை திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தில் இருக்கிறார் என தமிழிற்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தனது யூடுப் சேனலில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் செட்டில் உள்ள நட்சத்திரங்களிடம் அவர் என்னிடம் பிடித்தது, பிடிக்காதது பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அபிஷேக்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

முதலில் பயங்கரமாக மழை பெய்கிறது. அப்போது கூட நாங்க படப்பிடிப்பு எடுத்து வருகிறோம் என மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்டாலின் அவர்களிடம் சொல்லி இருக்கிறார். அதன் பின் பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியாவிடம் பேசுகிறார். உங்களுக்கும் எனக்கும் இடையே 20 வருஷ நட்பு இருக்கிறது, அதனால் கேட்கிறேன் என்னிடம் பிடித்த,து பிடிக்காதது என்ன என கேட்கிறார். அப்போது பாக்கியா நீங்க மிகவும் ஸ்வீட் அது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என சொல்கிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புது கண்ணம்மா வினுஷா செய்த சாதனை – TRP ரேட்டிங்கில் மீண்டும் நம்பர் 1!

பின் நட்சத்திராவிடம் கேட்க, அவர் உங்களை டிவியில் பார்த்த போது மிகவும் பிடிக்கும் வாலி படத்தில் எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் என சொல்ல, உங்களிடம் பிடித்தது நீங்க எல்லாரிடம் நன்றாக பேசுவீங்க பிடிக்காதது நீங்க 2 நாள் ஷூட்டிங் வரவில்லை அதான் என சொல்கிறார். பின் தமிழ் அம்மா கோதை கதாபாத்திரத்தில் நடிப்பவரிடம் கேட்க அவரும் நீங்க அன்பாக அனைவரிடமும் பழகுவது பிடிக்கும் என சொல்கிறார். பின் ஒட்டகச்சிவிங்கி பற்றிய கதையை கூறி இறுதியில் தத்துவம் ஒன்றை சொல்லி கதையை முடிக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!