சந்திரலேகாவை எதிர்க்கும் தமிழின் அம்மா – ‘தமிழும் சரஸ்வதியும்’ புதிய ப்ரோமோ!

0
சந்திரலேகாவை எதிர்க்கும் தமிழின் அம்மா - 'தமிழும் சரஸ்வதியும்' புதிய ப்ரோமோ!
சந்திரலேகாவை எதிர்க்கும் தமிழின் அம்மா - 'தமிழும் சரஸ்வதியும்' புதிய ப்ரோமோ!
சந்திரலேகாவை எதிர்க்கும் தமிழின் அம்மா – ‘தமிழும் சரஸ்வதியும்’ புதிய ப்ரோமோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழும் சரஸ்வதியும்:

விஜய் டிவியில் கடந்த 2 வாரங்களாக புதிதாக தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஹீரோ தமிழ், ஹீரோயின் சரஸ்வதி படிப்பு குறைவு என்ற ஒரே காரணத்தால் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகின்றனர். தமிழின் அம்மா பெரிய பிசினஸ் செய்து வருகிறார். தமிழ் அதற்கு உதவியாக இருக்கிறார்.

தமிழகத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை!

இந்நிலையில் தமிழின் தம்பி ஒரு பொண்ணை காதலிப்பதாக தெரிவிக்கிறார். தம்பியின் காதலியின் அம்மாவை சந்திக்க தமிழ் செல்கிறார். அங்கு செம்ம மாஸாக சந்திரலேகா வருகிறார். தம்பியின் கல்யாணம் குறித்து தமிழ் பேச குடும்பத்தினரை வர சொல்லி சொல்கிறார். அதன்படி தற்போது வெளியான ப்ரோமோவில் தமிழின் அம்மா மற்றும் சந்திரலேகா அமர்ந்து பேசுகின்றனர். அப்போது தான் பொண்ணு காதலிச்சுட்ட அதான் இந்த கல்யாணத்திற்கு நான் ஒத்துக்கிட்டேன் என்று தெரிவிக்கிறார்.

ஐஸ்வர்யாவிற்கு தாலி கட்டும் கண்ணன், அதிர்ச்சியில் ஜீவா & கதிர் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அனைத்து செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவிக்கிறார். ஆனால் தமிழின் அம்மா காசா முக்கியம் என் குடும்பத்திற்கு எது நல்லதோ அதை தான் நான் செய்வேன் என்று கூறுகிறார். அதற்கு சந்திரலேகா நான் ஒரு கையெழுத்து போட்டால் எல்லாமே நடக்கும் என்று தெரிவிக்கிறார். அதற்கு தமிழின் அம்மா நீங்கள் தற்போது விஎஸ்ஆர் வாங்கி விட்டீர்கள் என்று தெரிவிக்கிறார். இதனால் சந்திரலேகா கோவமடைகிறார். அடுத்து என்ன நடக்கும் என்பது திருப்பமாக உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!