ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய தளபதி விஜய் – காமெடி நடிகருடன் காரில் பயணம்!

0
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய தளபதி விஜய் - காமெடி நடிகருடன் காரில் பயணம்!
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய தளபதி விஜய் - காமெடி நடிகருடன் காரில் பயணம்!
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய தளபதி விஜய் – காமெடி நடிகருடன் காரில் பயணம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர் சதீஸ் காரில் செல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்:

தமிழ் மக்களால் இளைய தளபதி என அன்பாக அழைக்கப்படுவர் நடிகர் விஜய். அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அவரது படத்திற்கு ரசிகர்களாக இருக்கின்றனர். விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் லீட் ரோலில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” அருண் உடன் இணைந்த அகில் சுகேஷ் – வைரலாகும் புகைப்படம்!

மேலும் பீஸ்ட் படப்பிடிப்பு தலத்தில் இருந்து விஜய்யின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் வைத்திருக்கிறது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வருகிற புத்தாண்டு தினத்தில் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியாக உள்ளதாக செய்தி ஒன்று பரவி இருக்கிறது. புத்தாண்டு அன்று சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையில் விஜய் பின்னணி பாடிய பாடல் வெளியாகிறது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ வெண்பா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிக்பாஸ் ஆரி – ரசிகர்கள் வாழ்த்து!

அதனால் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். நடிகர் விஜய்யின் 65வது படமான பீஸ்ட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். தற்போது விஜய்யின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வைரலாகி இருக்கிறது. இந்த புகைப்படத்தில் விஜய் உடன் நகைச்சுவை நடிகர் சதீஸ் இருக்கிறார். நடிகர் விஜய் கார் ஓட்டி செல்ல சதீஸ் இந்த புகைப்படத்தை எடுத்து இருக்கிறார். இந்த புகைப்படம் விஜய் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!