மத்திய அரசில் 40+ காலிப்பணியிடங்கள் – 10 வது முதல் டிகிரி தேர்ச்சி வரை..!

0
மத்திய அரசில் 40+ காலிப்பணியிடங்கள் - 10 வது முதல் டிகிரி தேர்ச்சி வரை..!
மத்திய அரசில் 40+ காலிப்பணியிடங்கள் - 10 வது முதல் டிகிரி தேர்ச்சி வரை..!
மத்திய அரசில் 40+ காலிப்பணியிடங்கள் – 10 வது முதல் டிகிரி தேர்ச்சி வரை..!

வெப்பமண்டல வன ஆராய்ச்சி நிறுவனம் (TFRI) தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Technical Assistant, Stenographer, LDC, Technician, Forest Guard, MTS ஆகிய பணிகளுக்கு என்று மொத்தமாக 42 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பதிவை முழுமையாக வாசிப்பதன் மூலம் இப்பணி குறித்த முழு தகவல்களையும் தெரிந்து கொண்டு ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tropical Forest Research Institute (TFRI)
பணியின் பெயர் Technical Assistant, Stenographer, LDC, Technician, Forest Guard, MTS
பணியிடங்கள் 42
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TFRI காலிப்பணியிடங்கள்:
 • Technical Assistant – 09
 • Stenographer – 02
 • LDC – 09
 • Technician – 03
 • Forest Guard – 03
 • MTS – 16
TFRI கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Diploma / Graduate பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TFRI வயது வரம்பு:
 • Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
 • Stenographer, LDC, Forest Guard, MTS போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
TFRI ஊதியம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பதவி மற்றும் தகுதிகளை பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

TFRI தேர்வு முறை:
 • Written Exam
 • Typing Proficiency/ Skill Test
 • Physical Standard Test
 • Trade Test
TFRI விண்ணப்ப கட்டணம்:

General / EWS / OBC விண்ணப்பதாரர்கள் ரூ.1,300/- மற்றும் SC / ST / Women Divyagjan (PwD) / Ex-servicemen விண்ணப்பதாரர்கள் ரூ.800/- ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

TN’s Best Coaching Center

TFRI விண்ணப்பிக்கும் முறை:

இந்திய மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 05.03.2022 அன்றுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TFRI  Notification PDF

TFRI  Application LINK

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here