மத்திய டெக்ஸ்டைல் அமைச்சகத்தில் வேலை 2021 – மாத ஊதியம்: ரூ.15,000/-

0
மத்திய டெக்ஸ்டைல் அமைச்சகத்தில் வேலை 2021 - மாத ஊதியம்: ரூ.15,000/-
மத்திய டெக்ஸ்டைல் அமைச்சகத்தில் வேலை 2021 - மாத ஊதியம்: ரூ.15,000/-
மத்திய டெக்ஸ்டைல் அமைச்சகத்தில் வேலை 2021 – மாத ஊதியம்: ரூ.15,000/-

மத்திய Textile அமைச்சகம் ஆனது இந்த ஆண்டிற்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் நோக்கில் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் 25 Fellow பதவிக்கான காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் Fellow பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு தகவல்களை நாங்கள் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ள நபர்கள் இப்பதிவினை படித்த பின்பு சரியாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Textiles Committee
பணியின் பெயர் Fellow
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:

மத்திய டெக்ஸ்டைல் அமைச்சகத்தில் Fellow பதவிக்கு என்று 25 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Fellow கல்வித்தகுதி:

இந்த பணிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் B.Sc (Physics or Chemistry) அல்லது B.Tech in Textile Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் முன் அனுபவம் பற்றிய விரிவான தகவலுக்கு அறிவிப்பினை பார்வையிடவும்.

Join Our TNPSC Coaching Center

Fellow வயது வரம்பு:

Fellow பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சமாக 31/10/2021 அன்றின்படி 21 வயது முதல் 28 வயது வரை இருப்பது அவசியம்.

Fellow ஊதியம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,000/- உதவித்தொகையாக வழங்கப்படும்.

Fellow தேர்வு முறை:

இப்பதவிக்கு நேர்காணலின் வாயிலாக திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் முன் அனுபவம் மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யபடுவார்கள்.

Fellow விண்ணப்பிக்கும் முறை:

Fellow பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை Download செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு முகவரிகளுக்கு 24.12.2021 தினத்திற்கு முன் விரைந்து அனுப்பும்படி அறிவுறுத்துகிறோம். இந்த பணி குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே லிங்க் வாயிலாக கொடுத்துள்ளோம். இதனை பயன்படுத்தி விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்

Download Official Notification

Official Website

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!