தமிழக அரசில் 100+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்…!

0
தமிழக அரசில் 100+ காலிப்பணியிடங்கள் - முழு விவரங்களுடன்...!
தமிழக அரசில் 100+ காலிப்பணியிடங்கள் - முழு விவரங்களுடன்...!
தமிழக அரசில் 100+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்…!

தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கென 100க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகம்
பணியின் பெயர் 100+
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online

 

TEXCO காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கென 100க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TEXCO கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் பணியின் தன்மை பொறுத்து 10ம் வகுப்பு தேர்ச்சி/ 12ம் வகுப்பு அல்லது டிகிரி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TEXCO வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வை இடவும்.

TEXCO ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
TEXCO தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TEXCO விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் சென்று அறிவிப்பினை தேர்வு செய்து அதில் உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையை கிளிக் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து திறக்கப்படும் புதிய பக்கத்தில் உள்ள Login Button ஐ கிளிக் செய்து உள்நுழைந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!