தமிழக அரசில் 307 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

0
தமிழக அரசில் 307 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!!
தமிழக அரசில் 307 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

தமிழக அரசில் 307 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது அங்கு காலியாக Multiple பணிகளுக்கு என அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பினை சமீபத்தில் இம்மாத தொடக்கத்தில் தான் வெளியிட்டது. இந்த Multiple பணிகளுக்கு என 307 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

TEXCO வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. தமிழ்நாடு சேவை திட்டங்களில் குறைந்தபட்சம் 1 ஆண்டு சேவையை பூர்த்தி செய்த முன்னாள் சேவையாளர்களுக்கு டி.ஜி.ஆர் வசதிகள் வழங்கப்படும்.
  2. புதிய பதிவுதாரர்கள் டி.ஜி.ஆர் வசதிகளுக்காக பரிசீலிக்கப்படமாட்டார்கள். அவர்களின் நிலை தமிழ்நாடு வரம்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
  3. விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் 30.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரி மூலம் தங்களின் பதிவுகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த அவகாசம் நாளையொடு முடிவடைய உள்ளதால் தாமதிக்காமல் விரைவாக இப்பணிகளுக்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் TEXCO
பணியின் பெயர் Multiple
பணியிடங்கள் 307
கல்வித்தகுதி Retired Service Man
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam/ Interview
கடைசி தேதி  30.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Official Notification PDF

Eligibility Rules PDF

Apply Online 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!