TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா!!! இதோ உங்களுக்கான செய்தி!!!

1
TET தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு இதோ!
TET தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு இதோ!
TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா!!! இதோ உங்களுக்கான செய்தி!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

TET தேர்வு

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த டெட் தேர்வு நடைபெறவில்லை. நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் டெட் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது.

அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. தற்போது டெட் தேர்வு குறித்த தேர்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை கணினி வாயிலாக நடத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. TET தேர்வர்களுக்கு உதவும் வகையில் நமது ExamsDaily வலைத்தளத்தில் TET Paper I  மற்றும் TET Paper II  ஆகியவற்றின் Test Bytes உள்ளது. TET தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி Test Bytes எழுதி பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Test Bytes :

TET Paper I Science : Click here
TET Paper I Social : Click here
TET Paper II Science : Click here
TET Paper II Social : Click here

Online Classes

 

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!