TET தேர்விற்கான மாதிரி வினா-விடை – தேர்வர்கள் கவனத்திற்கு..!

0
TET தேர்விற்கான மாதிரி வினா-விடை - தேர்வர்கள் கவனத்திற்கு..!
TET தேர்விற்கான மாதிரி வினா-விடை - தேர்வர்கள் கவனத்திற்கு..!

TET தேர்விற்கான மாதிரி வினா-விடை – தேர்வர்கள் கவனத்திற்கு..!

தமிழக ஆசிரியர் தேர்வாணையம் (TRB) மூலமாக நடத்தப்படும் போட்டி தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் பொருட்டு அதன் தேர்வு பாட்டத்திட்டங்களில் முக்கிய பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாக்கள் மற்றும் அவற்றின் விடைகளை கீழே வழங்கியுள்ளோம்.

TET மாதிரி வினா-விடை :

தமிழக ஆசிரியர் தேர்வாணையம் (TRB) மூலமாக தமிழக பள்ளிகளில் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக பணியிடங்கள் போட்டி தேர்வினை மூலமாக நிரப்பி வருகிறது. பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் பணியிடம் என முன்னதாக வெளியான அறிவிப்புகள் போட்டி தேர்வுகள் தற்போது தான் நடைபெற்று வருகிறது.

TET மூலமாக காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அடுத்த கல்வி ஆண்டிற்கான TET தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கு பயின்று வரும் தகுதியான தேர்வர்களுக்கு உதவும் பொருட்டு இந்த அவற்றின் முக்கிய பாடப்பிரிவான உளவியல் (Psychology) பிரிவினை கீழே வழங்கியுள்ளோம்.

அதில் Psychology பாடப்பகுதியை சேர்ந்த மாதிரி வினாக்கள் மற்றும் அவற்றின் விடைகள் ஆகியவற்றை வழங்கியுள்ளோம். இந்த TET தேர்வுகளுக்கு தயாராவோர் அதன் மூலம் நன்றாக படித்து தங்களின் தேரவுகளில் சிறப்பாக செயலாற்ற வாழ்த்துகிறோம்.

Download TET Psychology Quiz PDf 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!