TN TET தேர்வர்களுக்கான மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் தகுதி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு குறித்த தகவல்கள் அனைத்தும் எளிமையான முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. TN TET தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
TET Paper II மாதிரி தேர்வு:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் தகுதி தேர்வுகள் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு அனுமதி பள்ளி மற்றும் கல்வி நிலையங்களில் ஏற்பட்டு வரும் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த வருடமும் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற பள்ளி மற்றும் கல்வி நிலையங்களில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான தகுதி தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) ஆனது நடத்த உள்ளது. இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ள நபர்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர். இந்த தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (04.07.2022) காலை 10.00 மணிக்கு Online மூலம் TET Paper II – Maths 04 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் ரூ.30/- தேர்வு கட்டணமாக செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த TET Paper II மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ளது. TN TET தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Mock Test 2022
TET : Paper II (Maths) : Click here
Online Test Series 2022
TET Paper I : Click here
TET Paper II (Science & Maths) : Click here
TET Paper II (Social) : Click here
Mega Test Batch 2022
TET Paper I : Click here
TET Paper II (Science & Maths) : Click here
TET Paper II (Social) : Click here
Online Classes : Click here
Mock Test “WhatsApp Group” Join Now