TET தேர்வர்களுக்கு மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ!

0
TET தேர்வர்களுக்கு மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு - முழு விவரங்கள் இதோ!
TET தேர்வர்களுக்கு மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு - முழு விவரங்கள் இதோ!
TET தேர்வர்களுக்கு மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் தகுதித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த TET தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TET Paper II மாதிரி தேர்வு:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் தகுதி தேர்வுகள் மூலம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் ஏற்பட்டுள்ள Primary மற்றும் Upper Primary பணிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை நிரப்ப வேண்டி அதற்கான தகுதித் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) ஆனது நடத்த முடிவு செய்துள்ளது. இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ள நபர்கள் தயாராகிக் கொண்டு இருக்கின்றனர். இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (19.07.2022) காலை 10.00 மணிக்கு Online மூலம் TET Paper II : Science 06 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் ரூ.30/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த TN TET தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TET Paper II : Science 06 Mock Test Link 

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!