TN TRB தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – TET பாடத்திட்டத்தை டவுன்லோட் செய்வது எப்படி?

0
TN TRB தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - TET பாடத்திட்டத்தை டவுன்லோட் செய்வது எப்படி?
TN TRB தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - TET பாடத்திட்டத்தை டவுன்லோட் செய்வது எப்படி?
TN TRB தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – TET பாடத்திட்டத்தை டவுன்லோட் செய்வது எப்படி?

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான (TET) பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வு முறை, வயது வரம்பு , கல்வி தகுதிகள் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

TN TET:

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணலுக்கு பின் பணி ஆணை வழங்கப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக டெட் தேர்வு நடைபெறவில்லை. தற்போது TNPSC அரசு போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆசிரியர் தேர்வு வாரியமும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடைபெற்றது.

TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 7ம் தேதி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. முதல் தாள் இடைநிலை ஆசிரியர்களுக்கானது DTED கல்விதகுதி பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம். இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்கள் எழுத கூடிய தேர்வாகும். ஆசிரியர் பயிற்சியில் (B.Ed) இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம். கடந்த மார்ச் 7ம் தேதி தொடங்கிய விண்ணப்ப பதிவு முடிவடைந்துள்ளது. தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தகுதி வாரியம் அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தை ttp://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பேப்பர் 1-ல் 1 முதல் 5-ம் வகுப்புக்கான பாடத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. சைல்டு டெவலப்மெண்ட் 30 மார்க், மொழிப்பாடம் 1 30 மார்க், மொழிப்பாடம் 2 30 மார்க், கணக்கு 30 மார்க், எண்விரல் மண்டல் ஸ்டடீஸ் 30 மார்க் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!