TNPSC Jailor 2022 தேர்விற்கான Test Pack – அதுவும் மிகக்குறைந்த விலையில் உங்களுக்காக!!

0
TNPSC Jailor 2022 தேர்விற்கான Test Pack - அதுவும் மிகக்குறைந்த விலையில் உங்களுக்காக!!
TNPSC Jailor 2022 தேர்விற்கான Test Pack - அதுவும் மிகக்குறைந்த விலையில் உங்களுக்காக!!
TNPSC Jailor 2022 தேர்விற்கான Test Pack – அதுவும் மிகக்குறைந்த விலையில் உங்களுக்காக!!

TNPSC Jailor பணியிடத்திற்கான தேர்வானது வருகிற டிசம்பர் 22ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வை நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்காக குறைந்த விலையில் அதிக தரத்துடன் Test Pack ஆனது ExamsDaily வலைதளத்தில் வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் TNPSC தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சிறைத்துறையில் காலியாக இருக்கும் Jailor பணியிடத்தில் தகுதியான ஆட்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை TNPSC தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான கல்வித்தகுதி, தேர்வு முறை, தேர்வு நாள் ஆகிய முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

TNPSC Jailor பணிக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை:

TNPSC Jailor பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Written Exam (OMR, CBT Exam) மற்றும் Oral Test உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download
எழுத்து தேர்வு:

TNPSC Jailor பணியிடத்திற்கான எழுத்து தேர்வு Paper-I, Paper – II என இரு வகையாக நடத்தப்படுகிறது.

தேர்வு நாள்:

TNPSC Jailor பணியிடத்திற்கான Paper-I தேர்வானது டிசம்பர் 22ம் தேதி அன்று காலையும், Paper – II தேர்வானது டிசம்பர் 22ம் தேதி அன்று மாலையும் நடைபெற இருக்கிறது.

Test Pack:

நீங்கள் தினமும் பயிற்சி செய்து பார்க்க வசதியாக Examsdaily வலைதளத்தில் யாரும் கொடுத்திடாத வகையில் மிகக்குறைந்த விலைக்கு இந்த Test Pack கிடைக்கும். மேலும் Jailor பணியிடத்திற்கான TAMIL, ENGLISH உள்ளிட்ட இரு வகையான பாடத்திற்கும் தனித்தனியாக ExamsDaily வலைதளத்தில் Test Pack கிடைக்கும். இதனை பெற விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும். இதில் Buy Now என்பதை கிளிக் செய்து சுலபமாக நீங்கள் வாங்கி கொள்ளலாம். அத்துடன் தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் ExamsDaily வலைதளத்தின் Test Pack-களை பயன்படுத்தி தினமும் பயிற்சி செய்து பாருங்கள்.

TNPSC JAILOR 2022 Test Pack  

TNPSC JAILOR (TAMIL)  : Click Here

TNPSC JAILOR (ENGLISH) :   Click Here

For More Details : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!