IND vs ENG முதல் டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து அணி தடுமாற்றம்! பும்ராஹ் அசத்தல்!

0
IND vs ENG முதல் டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து அணி தடுமாற்றம்! பும்ராஹ் அசத்தல்!
IND vs ENG முதல் டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து அணி தடுமாற்றம்! பும்ராஹ் அசத்தல்!
IND vs ENG முதல் டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து அணி தடுமாற்றம்! பும்ராஹ் அசத்தல்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கி உள்ளது. இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் சர்மா இல்லாதது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கு இடையேயான முதல் டெஸ்ட் மேட்சில் இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போன்று இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் சர்மா ஆகியோர் அணியில் சேர்க்கப்படாதது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்திய ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக அணியில் தொடக்க ஆட்டக்காரராக கேஎல் ராகுல் களமிறங்குகிறார்.

Tokyo Olympics 2020 : இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி! இறுதி சுற்றில் ரவிக்குமார்!

இந்திய அணி ரோஹித் சர்மா, கே எல் ராகுல், சேத்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜின்க்யா ரஹானே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரீத் பூம்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் போன்ற வீரர்களுடன் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

TN Job “FB  Group” Join Now

முதல் டெஸ்ட் மேட்ச் இந்தியாவை எதிர்த்து இங்கிலாந்தின் ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லே, ஸாக் கிராலே, ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், டேனியல் லாரன்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சாம் கரன், ஆலி ராபின்சன், ஸ்டுவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் விளையாடுகின்றனர்.

இதுவரை 8 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் 16 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது இங்கிலாந்து அணி. பும்ராவின் பந்து வீச்சால் எடுக்கப்பட்ட முதல் விக்கெட்டை இந்திய அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!