8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.21,000/- சம்பளத்தில் அரசு வேலை!

0
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.21,000/- சம்பளத்தில் அரசு வேலை!
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.21,000/- சம்பளத்தில் அரசு வேலை!
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.21,000/- சம்பளத்தில் அரசு வேலை!

தென்காசிமாவட்டம் – துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் IT coordinator, Account Assistant மற்றும் Driver பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க 13.04.2022 இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சுகாதாரப் பணி அலுவலக காலிப்பணியிடங்கள்:
  • தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் – 1 காலிப்பணியிடம்
  • கணக்கு உதவியாளர் – 1 காலிப்பணியிடம்
  • வாகன ஓட்டுநர் – 1 காலிப்பணியிடம்
IT coordinator கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M.Sc Computer Science (OR) MCA (OR) B.E.Computer Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணக்கு உதவியாளர்:

B.Com & Tally Course முடித்திருக்க வேண்டும்.

வாகன ஓட்டுநர்:

அரசு கல்வி நிறுவனங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

சம்பள விவரங்கள்:
  • தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் – ரூ.21,000/-
  • கணக்கு உதவியாளர் – ரூ.12,000/-
  • வாகன ஓட்டுநர் – ரூ.9,000/-
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப் படிவங்களை தென்காசி மாவட்ட வலைதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து, தகுதியான விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பங்களை நேரிலோ/விரைவு தபால் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!