Telegram: இனி sign-up செய்ய மொபைல் நம்பர் தேவையில்லை – அட்டகாசமான அம்சங்கள் அறிமுகம்!

0
Telegram: இனி sign-up செய்ய மொபைல் நம்பர் தேவையில்லை - அட்டகாசமான அம்சங்கள் அறிமுகம்!
Telegram: இனி sign-up செய்ய மொபைல் நம்பர் தேவையில்லை - அட்டகாசமான அம்சங்கள் அறிமுகம்!
Telegram: இனி sign-up செய்ய மொபைல் நம்பர் தேவையில்லை – அட்டகாசமான அம்சங்கள் அறிமுகம்!

Telegram செயலியில் பயனர்களின் தேவைக்கேற்ப அட்டகாசமான அப்டேட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தற்போது அறிமுகமாக உள்ள அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

Telegram

Telegram செயலியில் பயனர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வகையான சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும் பயனர்களுக்கு அட்டகாசமான அப்டேட்டுகள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நீங்கள் Telegram செயலியில் பதிவு செய்ய உங்களின் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டிய அவசியமில்லை. ஆனால் நீங்கள் சிம் கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Follow our Instagram for more Latest Updates

இதனை தொடர்ந்து, பயனர்கள் தங்கள் எண்ணை யார் பார்க்க வேண்டும் என்பதை நிர்வகிக்கும் வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்ததாக பயனர்கள் பிறருக்கு அனுப்பும் செய்திகளையும் மற்றும் பிறரிடம் இருந்து பெறும் செய்திகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் நீக்குவதற்கான அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்றுனர் வேலைவாய்ப்பு – டிச.12 முதல் விண்ணப்ப பதிவு!

Exams Daily Mobile App Download

இதனை மேற்கொள்ள Settings-ல் Privacy & Security என்பதற்குள் Auto-Delete Messages என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதில் நீங்கள் விரும்பும் நேரத்தையும் உள்ளிடலாம். மேலும் இச்செயலியில் பேசுவதை எழுத்துக்களாக மாற்றும் வசதியும் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!