மதுரையில் பணி புரிய சூப்பர் வாய்ப்பு – நவ.15 & 16 நேர்காணல்!
வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் நபரா நீங்கள்? படித்த படிப்பிற்கு உள்ளூரிலேயே வேலை வேண்டும் என்று காத்திருக்கிறீர்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு. மதுரையில் பிரபல EXAMSDAILY நிறுவனத்தில் செய்தி போர்ட்டல் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் டெலிகாலிங் டீமிற்கான ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டெலிகாலிங் துறையில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் முன் அனுபவம் இல்லாதவர்கள் கூட இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
உங்கள் திறமைக்கேற்ற ஊதியம் நிச்சயம் வழங்கப்படும். மதுரை காளவாசலில் அமைந்துள்ள அலுவலகத்தில் நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதி இப்பணிக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. நேர்காணலில் உங்கள் கல்வி சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் . அலுவலக முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ADDRESS:
Mathy Examsdaily Private Limited
5, Annai therasa St,
Kalavasal,
Madurai,
Tamil Nadu 625016.