Technical Staff Wanted: தங்கும் வசதியும் உண்டு!!! அக்.06-ம் தேதி நேர்காணல்!!!

0
Technical Staff Wanted: தங்கும் வசதியும் உண்டு!!! அக்.06-ம் தேதி நேர்காணல்!!!
Technical Staff Wanted: தங்கும் வசதியும் உண்டு!!! அக்.06-ம் தேதி நேர்காணல்!!!
Technical Staff Wanted: தங்கும் வசதியும் உண்டு!!! அக்.06-ம் தேதி நேர்காணல்!!!

Examsdaily Tech – Tamil என்ற பிரபலமான Youtube Channel-ல் அனைத்து வகையான Tech செய்திகளையும் உடனுக்குடன் பெறலாம். தற்போது இந்த Youtube Channel-லில் Technical Staff பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தங்கும் வசதியுடன் திறமைக்கேற்ற ஊதியமும் வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு

Examsdaily Tech – Tamil எனும் பிரபல Youtube Channel-ல் Tech செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது Technical Staff பணியிடத்தில் தகுதியான ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு தங்கும் வசதியும், திறமைக்கேற்ற ஊதியமும் வழங்கப்படுகிறது.

அத்துடன் இதற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் Civil / EEE / ECE / CSE / Mech உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிவரக்குறிப்பை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் விபரங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான நேர்முகத்தேர்வு வருகிற அக்டோபர் 6-ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

For More Details : 755 000 8889

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!