ஆகஸ்ட் 16 முதல் வகுப்புகளை தொடங்க வேண்டும் – கல்வி கவுன்சில் அதிரடி

0
ஆகஸ்ட் 16 முதல் வகுப்புகளை தொடங்க வேண்டும்
ஆகஸ்ட் 16 முதல் வகுப்புகளை தொடங்க வேண்டும்

ஆகஸ்ட் 16 முதல் வகுப்புகளை தொடங்க வேண்டும் – கல்வி கவுன்சில் அதிரடி

ஆகஸ்ட் 16 முதல் வகுப்புகளை தொடங்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் காணலாம்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச் 16 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தாக்கம் குறையாததினால் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆனது செப்டம்பர் மாதத்திற்குள் கலந்தாய்வினை முடித்து விட வேண்டும் முழுவதும் உள்ள அனைத்து தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கும் அறிவித்து உள்ளது.

கொரோனவினால் ஜூலையில் தொடங்கும் கல்வியாண்டினை செப்டம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் கற்றல், கற்பித்தல், செயல்முறைகள் ஆகியவற்றின் மூலம் பாடங்களை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

,எனவே முதலாமாண்டு சேர்க்கையினை செப்டம்பரில் நடத்தவும், 2,3,4 ஆம் ஆண்டு வகுப்புகளை ஆகஸ்டு 16 ல் தொடங்கவும் தற்போது திட்டமிடப்பட்டள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here