Tech Mahindra நிறுவனத்தில் அட்டகாசமான ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பியுங்கள்..!

0
Tech Mahindra நிறுவனத்தில் அட்டகாசமான ஊதியத்தில் வேலை - இன்றே விண்ணப்பியுங்கள்..!
Tech Mahindra நிறுவனத்தில் அட்டகாசமான ஊதியத்தில் வேலை - இன்றே விண்ணப்பியுங்கள்..!
Tech Mahindra நிறுவனத்தில் அட்டகாசமான ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பியுங்கள்..!

Tech Mahindra நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Tech Lead பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Tech Mahindra வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Tech Mahindra நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Tech Lead பணிக்கு என 02 பணியிடம் மட்டுமே காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
  • இந்த Tech Lead பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree / Post Graduate Degree முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TN Job “FB  Group” Join Now

  • Tech Lead பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Tech Lead பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • Tech Lead பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!

Tech Mahindra விண்ணப்பிக்கும் முறை:

Tech Mahindra வின் Tech Lead பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இப்பதிவின் கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 15.06.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு நாளையுடன் கால அவகாசம் முடிவதால், இன்றே விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்

Tech Mahindra Job Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!