Tech Mahindra நிறுவன வேலைவாய்ப்பு 2021 – பிரெஷர்களுக்கு முன்னுரிமை!!

1
Tech Mahindra நிறுவன வேலைவாய்ப்பு 2021 – பிரெஷர்களுக்கு முன்னுரிமை!!
Tech Mahindra நிறுவன வேலைவாய்ப்பு 2021 – பிரெஷர்களுக்கு முன்னுரிமை!!

Tech Mahindra நிறுவன வேலைவாய்ப்பு 2021 – பிரெஷர்களுக்கு முன்னுரிமை!!

Tech Mahindra எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அந்நிறுவனத்தின் சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் சீனியர் இன்ஜினியர், சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியர், டெஸ்ட் லீட் மற்றும் சப்போர்ட் கன்சல்டன்ட் ஆகிய பணிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தனியார் பணிவாய்ப்பினை பெற விருப்பமுள்ளவர்கள் கீழே எங்கள் இணையப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Tech Mahindra
பணியின் பெயர் Senior Engineer, Senior Software Engineer, Test Lead and Support Consultant
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் பணியிடங்கள் :

Tech Mahindra ஆணையத்தில் சீனியர் இன்ஜினியர், சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியர், டெஸ்ட் லீட் மற்றும் சப்போர்ட் கன்சல்டன்ட் ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Tech Mahindra கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் 10 ஆம் வகுப்பு, இடைநிலை, பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் 60% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. இந்த பணியமர்தலில் பிரெஷர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
Tech Mahindra தேர்வு செயல்முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

பணிக்கு விண்ணப்பிங்க விரும்புவோர் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Tech Mahindra Recruitment 2021 & Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Hi sir and mam iam Mahalakshmi studying in gurunanak collage Velachery Chennai mA economics completed already sales in 5 years experience

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!