டெக் மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள் !!

0
டெக் மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் ! - உடனே விண்ணப்பியுங்கள் !!
டெக் மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் ! - உடனே விண்ணப்பியுங்கள் !!

டெக் மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள் !

டெக் மஹிந்திரா லிமிடெட் (Tech Mahindra Limited) என்னும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Sr. Software Engineer, Tech Lead & Associate Business Consultant பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள தகவல்களை அறிந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Tech Mahindra Limited
பணியின் பெயர் Sr. Software Engineer, Tech Lead & Associate Business Consultant
பணியிடங்கள் 35
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
தனியார் வேலைவாய்ப்பு 2021 :

Sr. Software Engineer, Tech Lead & Associate Business Consultant பணிகளுக்கு 35 காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Tech Mahindra Limited கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor Degree/ Higher Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Spring Boot திறன்கள் பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Test, Technical Round மற்றும் HR Round மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Tech Mahindra Recruitment 2021 

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here