Tech Mahindra வேலைவாய்ப்பு 2022 – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
Tech Mahindra வேலைவாய்ப்பு 2022 - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Tech Mahindra வேலைவாய்ப்பு 2022 - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Tech Mahindra வேலைவாய்ப்பு 2022 – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

டெக் மஹிந்திரா லிமிடெட் (Tech Mahindra) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Product Lead பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் (23.06.2022) என்பதால் இன்றே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Tech Mahindra வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Product Lead பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் டெக் மஹிந்திரா லிமிடெட் (Tech Mahindra) நிறுவனத்தில் காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Product Lead பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் TMF Frameworx Level 2 தெரிந்தவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் கட்டாயம் 12 வருடங்களுக்கு குறையாமல் அனுபவம் வைத்திருப்பது அவசியமானது ஆகும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாதம் ஊதியம் பெறுவார்கள்.
  • Product Lead பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Tech Mahindra விண்ணப்பிக்கும் முறை:

இந்த Tech Mahindra பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நாளை (23.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Tech Mahindra Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!