Tech Mahindra நிறுவன வேலை ! – 100 காலிப்பணியிடங்கள் !!!

0
Tech Mahindra நிறுவன வேலை ! - 100 காலிப்பணியிடங்கள் !!!
Tech Mahindra நிறுவன வேலை ! - 100 காலிப்பணியிடங்கள் !!!

Tech Mahindra நிறுவன வேலை ! – 100 காலிப்பணியிடங்கள் !!!

பிரபல தனியார் நிறுவனமான Tech Mahindra Limited நிறுவனத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Associate Security Consultant, Sr. Software Engineer, Sr. Solution Architect, Technical Lead & Technical Specialist பணிகளுக்கு என திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே திறமை படைத்த பட்டதாரிகள் தவறாது இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். அதற்கான தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Tech Mahindra
பணியின் பெயர் Associate Security Consultant, Sr. Software Engineer, Sr. Solution Architect, Technical Lead & Technical Specialist
பணியிடங்கள் 100
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் பணியிடங்கள் :

மொத்தமாக 100 காலியிடங்கள் Associate Security Consultant, Sr. Software Engineer, Sr. Solution Architect, Technical Lead & Technical Specialist ஆகிய பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tech Mahindra Limited கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Bachelor Degree/ Higher Degree தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :
  • Written Test
  • Technical Round
  • HR Round
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுள்ள பதிவுதாரர்கள் விரைந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Tech Mahindra Jobs 2021 – Apply 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!