Tech Mahindra நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் பணிவாய்ப்புகள் – தேர்வு கிடையாது!

0
Tech Mahindra நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் பணிவாய்ப்புகள் - தேர்வு கிடையாது!
Tech Mahindra நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் பணிவாய்ப்புகள் - தேர்வு கிடையாது!
Tech Mahindra நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் பணிவாய்ப்புகள் – தேர்வு கிடையாது!

DotNet Angular பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை முன்னணி தனியார் நிறுவனமான டெக் மஹிந்திரா லிமிடெட் தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.]

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tech Mahindra
பணியின் பெயர் DotNet Angular
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2022
விண்ணப்பிக்கும் முறை online
Tech Mahindra காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி DotNet Angular பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DotNet Angular கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்ககத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் UG டிகிரி அல்லது Higher Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வேண்டுமா? இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

Tech Mahindra வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DotNet Angular முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Tech Mahindra ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DotNet Angular தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.09.2022ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!