முன்னணி ஐடி நிறுவனத்தில்….3900 பணியாளர்கள் நீக்கம் – இது தான் காரணம்! CEO விளக்கம்!

0
முன்னணி ஐடி நிறுவனத்தில்....3900 பணியாளர்கள் நீக்கம் - இது தான் காரணம்! CEO விளக்கம்!
முன்னணி ஐடி நிறுவனத்தில்....3900 பணியாளர்கள் நீக்கம் - இது தான் காரணம்! CEO விளக்கம்!
முன்னணி ஐடி நிறுவனத்தில்….3900 பணியாளர்கள் நீக்கம் – இது தான் காரணம்! CEO விளக்கம்!

Amazon, Google, Intel, MicroSoft உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஆண்டும் பணி நீக்கங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது இந்த முன்னணி ஐடி நிறுவனத்திலும் 3900 பணியாளர்கள் நீக்கம் செய்ய உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

பணி நீக்கம்

உலகம் முழுவதும் கடந்த ஆண்டில் அதிகரித்து வந்த பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியை தக்க வைத்து கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில் குறிப்பாக புதிதாக ஊழியர்களை பணி அமர்த்தலையும் முடக்கம் செய்வது, திறமையற்ற ஊழியர்களை பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட செயல்களில் இறங்கினர்

தடாலடியாக உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம் விலை… ஒரே நாளில் ரூ.280 அதிகரித்ததால் மக்கள் அதிர்ச்சி!

Follow our Instagram for more Latest Updates

இதையடுத்து 2023ம் ஆண்டில் பணி நீக்கங்கள் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதும் Amazon, Google, Spotify, MicroSoft உள்ளிட்ட நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது முன்னணி ஐடி நிறுவனமான IBM நிறுவனமும் இணைந்துள்ளது. இந்நிறுவனத்தில் சுமார் 39000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக இந்நிறுவன CEO அதிகாரி விளக்கம் அளித்துள்ளதாவது, IBM நிறுவனம் தனது நிதியாண்டில் நிர்ணயம் செய்த பண இலக்கை அடையாதலால் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் Client-facing research, Development ஆகிய பிரிவுகளில் புதிதாக ஊழியர்களை நியமிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!