தமிழக பட்டதாரிகளுக்கு சூப்பர் ஜாக்பாட்.. கைநிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்பு!!

0

பட்டப்படிப்பு படித்துவிட்டு பணிக்கு காத்திருக்கும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு ஹாப்பி நியூஸ் வெளியாகியுள்ளது. போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வரும் பிரபல DEXTER ACADEMY பயிற்சி நிறுவனத்தில் பல்வேறு கிளைகளுக்கும் கற்பித்தல் பணிகளுக்காக காலியிட அறிவிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளது. அறிவிப்பின்படி மதுரை, கரூர், கோவை, திருச்சி, திருப்பூர், தேனி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் BANK/ TANCET/ SSC போன்ற பயிற்சி வகுப்புகளுக்கு கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.

இதே போல் TNPSC வகுப்புகளுக்கு மதுரை கிளையில் தமிழ் மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான ஆசிரியர்களும், கோவை நகரில் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான ஆசிரியர்களும் தேவைப்படுகிறார்கள், இப்பணிக்கு தேவையான கல்வி தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் உங்களது விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு கைநிறைய சம்பளம் உறுதியாக அளிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!