கற்பித்தல் துறையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? – உங்களுக்கான அரிய வாய்ப்பு!

0
கற்பித்தல் துறையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? - உங்களுக்கான அரிய வாய்ப்பு!
பட்டப்படிப்பை முடித்து விட்டு கற்பித்தல் துறையில் பணியாற்ற விருப்பம் கொண்டவர்களுக்கு தற்போது ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசின் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் EXAMSDAILY பயிற்சி நிறுவனத்திற்கு அனைத்து பாடங்களுக்கும் பயிற்சி அளிக்கும் ஊழியர்களுக்கான காலியிடங்கள் நிரப்பம் செய்யப்பட உள்ளது.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு விருப்பம் கொண்டவராக இருக்க வேண்டும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க போதிய கல்வித்தகுதி மற்றும் ஆர்வம் கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுந்த மாத ஊதியம் வழங்கப்படும். பணிக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள GOOGLE FORM ல் உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!