TNPSC பயிற்சி மையத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணாம பாருங்க!

0
TNPSC பயிற்சி மையத்தில் Teaching Staff வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC பயிற்சி மையத்தில் Teaching Staff வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC பயிற்சி மையத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணாம பாருங்க!

எங்கள் Dexter Academy-யில் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் புரியும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது எங்கள் பயிற்சி மையத்தில் பயிற்றுநர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் நடைபெறும் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் நோக்கில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. எங்கள் பயிற்சி மையத்தின் மூலமாக ஏராளமான மாணவர்கள் அரசு போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு அதிகாரியாக பணியாற்றி வருகின்றனர்.

அத்துடன் அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் எங்கள் Dexter Academy-யில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போது எங்களுக்கு திறமையான மற்றும் அனுபவமிக்க Admin பதவிக்கு ஈரோடு, தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் தேவைப்படுகின்றனர். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே உள்ள link ஐ கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். அரிய வாய்ப்பினை மிஸ் பண்ணாதீங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!