ஆசிரியர் பணிக்கு பட்டதாரிகள் தேவை !! – நிரந்தர பணியிடத்திற்கான வாய்ப்பு !

1
ஆசிரியர் பணிக்கு பட்டதாரிகள் தேவை !! - நிரந்தர பணியிடத்திற்கான வாய்ப்பு !
ஆசிரியர் பணிக்கு பட்டதாரிகள் தேவை !! - நிரந்தர பணியிடத்திற்கான வாய்ப்பு !

ஆசிரியர் பணிக்கு பட்டதாரிகள் தேவை !! – நிரந்தர பணியிடத்திற்கான வாய்ப்பு !

புதுச்சேரியின் எம்பலம் பகுதியில் செயல்பட்டு கொண்டிருக்கும் பாலாஜி மேல்நிலை பள்ளியில் இருந்து  காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்குமாறு ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆசிரியர் பணியிடத்திற்கு தற்போது தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதனால் பட்டதாரிகள் இந்த வாய்ப்பினை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Balaji Higher Secondary School, Puducherry
பணியின் பெயர் Teachers
பணியிடங்கள் Various
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 3 நாட்களில்
விண்ணப்பிக்கும் முறை Email
ஆசிரியர் பணியிடங்கள் :

சமூக அறிவியல் மற்றும் தாவரவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் மற்றும் தாவரவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுகலை தேர்ச்சியோடு ஆசிரியர் கல்வியில் இளநிலை தேர்ச்சியும் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BANK
BANK
ஆசிரியர் ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.23,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

ஆசிரியர் தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்களுக்கு ஆன்லைனில் நேர்காணல் நடத்தப்படும் என பள்ளி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து 3 நாட்களில் ஆன்லைனில் நேர்காணல் நடைபெற இருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உடனே அனுப்பி பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!