தொழில்நுட்ப மேம்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு 2022 – உடனே விரையுங்கள்!

0
தொழில்நுட்ப மேம்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு 2022 - உடனே விரையுங்கள்!
தொழில்நுட்ப மேம்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு 2022 - உடனே விரையுங்கள்!
தொழில்நுட்ப மேம்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு 2022 – உடனே விரையுங்கள்!

தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தில் (TDB) ஏற்பட்டுள்ள Consultant (Admin / Accounts) பணிக்கான காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால நேரம் நாளையுடன் (19.08.2022) முடிவடைய உள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் சிறிதும் தாமதிக்கலாம் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TDB வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியான அறிவிப்பில், தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள Consultant (Admin / Accounts) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 62 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Under Secretary / Section Officer / Accounts Officer ஆகிய அரசு பதவிகளில் Pay level 11 / 10 of Pay Matrix as per 7th CPC என்கிற ஊதிய அளவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் CAG / CGA / CGDA / CGCA ஆகிய அரசு நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருப்பின் அவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
  • Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி, திறமை மற்றும் அனுபவத்திற்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் வழங்கப்படும்.இந்த மத்திய அரசு பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேரடியாக நேர்காணல் அல்லது கலந்தாய்வு வாயிலாக மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TDB விண்ணப்பிக்கும் விதம்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். நாளை (19.08.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Notification &  Application PDF Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!