இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் 70+ காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள்!

0
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் 70+ காலிப்பணியிடங்கள் - உடனே விரையுங்கள்!
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் 70+ காலிப்பணியிடங்கள் - உடனே விரையுங்கள்!
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் 70+ காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள்!

TCS iON நிறுவனத்தின் வாயிலாக இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Area Relationship Executive பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Area Relationship Executive பணிக்கு என மொத்தமாக 70 காலிப்பணியிடங்கள் இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 10 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் அதிகபட்சமாக 03 ஆண்டு வரை (0 முதல் 3 ஆண்டு) அனுபவம் வைத்திருப்பது சிறப்பாகும்.
  • இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களுக்கு தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றாற்போல் மாத ஊதியமாக ரூ.3,00,000/- முதல் ரூ.3,50,000/- வரை பெறுவார்கள். மேலும் இப்பணிக்கு கூடுதலாக அளிக்கப்படும் தொகை மற்றும் சலுகைகள் குறித்த தகவல்களை அறிவிப்பில் பார்க்கலாம்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 06.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையும் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!