TCS நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021 !

0
TCS நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021 !
TCS நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021 !

TCS நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021 !

Tata Consultancy Services எனப்படும் TCS நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Team Lead பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்துள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TCS
பணியின் பெயர் Team Lead
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TCS வேலைவாய்ப்பு :

TCS நிறுவனத்தில் Team Lead பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TCS கல்வித்தகுதி :
  1. மேற்கூறப்பட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Institution of Engineers ஆணையத்தில் Associate Member ஆக இருக்க வேண்டும்.
  2. மேலும் Corporate Actions/ Proxies, Operational support functions போன்ற பணிகளில் 10 முதல் 20 ஆண்டுகள் வரை பனி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  3. Interpersonal , Written and Verbal Communication ஆகியவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அதிவிரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here