TCS நிறுவனத்தில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பரான அறிவிப்பு வெளியீடு!

0
TCS நிறுவனத்தில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பரான அறிவிப்பு வெளியீடு!
TCS நிறுவனத்தில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பரான அறிவிப்பு வெளியீடு!
TCS நிறுவனத்தில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பரான அறிவிப்பு வெளியீடு!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தற்போது Salesforce Admin and Developer பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tata Consultancy Services (TCS)
பணியின் பெயர் Salesforce Admin and Developer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TCS பணியிடங்கள்:

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் Salesforce Admin and Developer பணியிடத்தில் இருக்கும் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TCS கல்வி தகுதிகள்:

TCS நிறுவனத்தின் Salesforce Admin and Developer பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பொறியியல் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

TCS முன் அனுபவம்:

இந்த ஐடி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சம் 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Cognizant நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – ஐடி துறையில் பணியாற்ற விரும்புவோருக்கு நல்ல சான்ஸ்!

Exams Daily Mobile App Download
TCS தேர்வு செயல்முறை:

TCS நிறுவனத்தின் Salesforce Admin and Developer பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Aptitude, Group Discussion, Interview உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TCS விண்ணப்பிக்கும் விதம்:

TCS நிறுவனத்தில் Salesforce Admin and Developer பணியிடத்திற்கு https://ibegin.tcs.com/iBegin/jobs/252957J என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறை மூலமாக பதிவு செய்ய வேண்டும். 31.03.2023 என்பது இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி.

Notification Link

Apply Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!