TCS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

0
TCS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
TCS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

TCS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

Tata Consultancy Services (TCS) நிறுவனத்தில் இருந்து RTR COE ஆகிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TCS
பணியின் பெயர் RTR COE
பணியிடங்கள் Various
கடைசி தேதி 30.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TCS பணியிடங்கள் :

Tata Consultancy Services நிறுவனத்தில் RTR COE ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TCS கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி Bachelor Of Business Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் போதுமான அளவு முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  3. communicating, interpersonal, written and verbal communication பணிகளில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 30.07.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!