TCS நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள் – இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!

0
TCS நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள் - இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!
TCS நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள் - இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!
TCS நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள் – இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!

TCS நிறுவனம் ஆனது Frontend Developer & Lead – Angular பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியான நபர்கள் இறுதி நாள்(27.02.2023) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TCS
பணியின் பெயர் Frontend Developer & Lead – Angular
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TCS கல்வி தகுதி:

TCS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் .

TCS அனுபவ விவரம்:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 03 ஆண்டு முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .மேலும் விண்ணப்பிக்கும் நபர்கள் Bootstrap ,CSS3 , HTML5 ,Javascript ,Angular JS போன்ற தொழில்நுட்பத் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

TCS ஊதிய விவரம்:

Frontend Developer பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் .

போக்குவரத்து கழகத்தில் (NCRTC) ரூ.16 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

Exams Daily Mobile App Download
TCS தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TCS விண்ணப்பிக்கும் முறை :

TCS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.02.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Online Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!