TCS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்

2
TCS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்
TCS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்

TCS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்

டாடா ஆலோசனை சேவைகள் (TCS) நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Snaplogic Developers/Lead ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TCS
பணியின் பெயர் Snaplogic Developers/Lead
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு :

Snaplogic Developers/Lead பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TCS கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் 10th, 12th, UG & PG இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 06 முதல் 08 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TCS தேர்வு செயல்முறை :

Interview/ Skill Test/ Personality Test முறையின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!