டி.சி.எஸ்யில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் ! – பட்டம் பெற்றிருந்தால் போதும்
Tata Consultancy Services (TCS) எனப்படும் இந்திய தனியார் நிறுவனத்தில் இருந்து அங்கு காலியாக பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு வந்துள்ளது. இத்தனியார் நிறுவனத்தில் Kafka Designer பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் கொட்டிக்கிடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பட்டம் பெற்ற தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் | TCS |
பணியின் பெயர் | Kafka Designer |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 31.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :
Kafka Designer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
TCS கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Engineering பாடப்பிரிவில் Bachelor degree தெவ்ர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் குறைந்தது 04 முதல் 10 வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Jenkins, Docker போன்ற CI / CD automation tools களில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 31.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியினை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Online Application and Notification for TCS Recruitment 2021
Official site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |