டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வேலைவாய்ப்பு 2020

0
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வேலைவாய்ப்பு 2020
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வேலைவாய்ப்பு 2020

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வேலைவாய்ப்பு 2020

இந்தியாவில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் அங்கு காலியாகி வரும் பணியிடங்களை நிரப்புவதற்கும் மேலும் நிறுவனத்தின் மேம்பாட்டிற்காகவும் புதிய பணியிடங்களை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் மிக பிரபலமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவனமானது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. IT consulting நிறுவனமான டி.சி.எஸ் நிறுவனத்தில் Business Analyst, Analyst, UI Developer, Angular Tech, Java Full Stack, Technology Expert, Java Full Stack Developer, Data Architect & Various போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் படி விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TCS
பணியின் பெயர் Business Analyst, Analyst, UI Developer, Angular Tech, Java Full Stack, Technology Expert, Java Full Stack Developer, Data Architect & Various
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TCS பணியிடங்கள் :

TCS நிறுவனத்தில் Business Analyst, Analyst, UI Developer, Angular Tech, Java Full Stack, Technology Expert, Java Full Stack Developer, Data Architect & Various பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • இந்த தனியார் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E or B.Tech போன்ற தொழில்நுட்ப பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • B.Sc./ Degree/ PG Degree போன்ற இதர தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

TCS தேர்வு செயல்முறை :

TCS நிறுவனத்தில் பதிவு செய்வோர் கீழ்கண்ட 4 செயல்முறைகள் படியே தேர்வு செய்யப்படுவர்.

  • Online Test
  • Group Discussion
  • HR Interview
  • Personnel Interview
விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க இயலும். அதற்கான இணைய முகவரியினை கீழே கொடுத்துள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Apply Here – Click Here

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!