TCS நிறுவனத்தில் சற்றுமுன் வெளியான பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

0
TCS நிறுவனத்தில் சற்றுமுன் வெளியான பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்..!
TCS நிறுவனத்தில் சற்றுமுன் வெளியான பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்..!
TCS நிறுவனத்தில் சற்றுமுன் வெளியான பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

TCS எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை TCS நிறுவனம் தன் அதிகாரப்பூர்வ தளத்தில் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Product owner / Scrum master / project manager பதவிக்கு என்று பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்து முழு விவரங்களை இப்பதிவில் காணலாம். இதன் மூலம் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tech Mahindra Limited (TCS)
பணியின் பெயர் Product owner / Scrum master / Project Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TCS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள TCS நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பில் Product owner / Scrum master / project manager பதவிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
TCS கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE / B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TCS அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 முதல் 12 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் Product Owner / Scrum Master / Project Manager ஆக பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது சிறப்பாகும்.

TCS ஊதியம்:

இப்பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து மாத ஊதியம் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது/

TCS தேவையான திறன்:
  • Communication skills.
  • Telecom domain knowledge.
  • Analytical Ability and Problem-Solving Skills.
  • Stakeholder Management.
  • Project planning and risk management.
  • Monitoring and issue resolution போன்றவற்றில் திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
TCS தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள், நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

TCS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுத்துள்ள இணையதள இணைப்பின் வழியே TCSiBegin அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

TCS Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!