டிகிரி முடித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள் – TCS நிறுவனத்தில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு!

0
டிகிரி முடித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள் - TCS நிறுவனத்தில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு!
டிகிரி முடித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள் - TCS நிறுவனத்தில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு!
டிகிரி முடித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள் – TCS நிறுவனத்தில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான Tata Consultancy Services (TCS) நிறுவனத்தில் தற்போது PLSQL Developer பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் விண்ணப்பதாரர்கள் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tata Consultancy Services (TCS)
பணியின் பெயர் PLSQL Developer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TCS பணியிடங்கள்:

TCS நிறுவனத்தில் PLSQL Developer பதவிக்கு இருக்கும் காலியிடங்களில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

TCS கல்வி தகுதிகள்:
  • PLSQL Developer பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பொறியியல் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் Oracle, Unix, PLSQL ஆகியவற்றில் பணிபுரியும் திறமை உள்ளவராக இருக்க வேண்டும்.
TCS பணி அனுபவம்:

இந்நிறுவனத்தில் PLSQL Developer பணியிடத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 1 வருடம் முதல் அதிகபட்சமாக 6 ஆண்டுகள் வரை இதில் பணி புரிந்த முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Ujjivan Bank ல் சூப்பரான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க உடனே விரையுங்கள்!

Exams Daily Mobile App Download
TCS சம்பளம்:

TCSல் PLSQL Developer பணியிடத்தில் நியமிக்கப்படும் தகுதியான நபர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

TCS தேர்வு செயல்முறை:

TCS நிறுவனத்தின் PLSQL Developer பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Aptitude, Group Discussion, Interview உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதல் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TCS விண்ணப்பிக்கும் விதம்:

TCS நிறுவனத்தின் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://ibegin.tcs.com/iBegin/login என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

TCS விண்ணப்பிக்க கடைசி தேதி:

TCS நிறுவனத்தின் PLSQL Developer பணியிடத்திற்கு 05.02.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை பயன்படுத்தியும் விண்ணப்பிக்கலாம்.

Notification Link
Apply Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!