TCS NQT தேர்வு 2021 அறிவிப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

1
TCS NQT தேர்வு 2021 அறிவிப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
TCS NQT தேர்வு 2021 அறிவிப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!!

TCS NQT தேர்வு 2021 அறிவிப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

இந்தியாவில் செயல்படும் பிரபல தனியார் நிறுவனமான டாடா கன்சல்டண்சி சர்வீஸ் நிறுவனம் (TCS) ஆனது National Qualifier Test (NQT) தேர்வினை நடத்த உள்ளதாக கடந்த மாதத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதற்கு Freshers பட்டதாரிகள் முதற்கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TCS NQT வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • ஏதேனும் ஒரு இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமோ படங்களில் இறுதி ஆண்டு பயில்வோர், இறுதி ஆண்டிற்கு முந்தைய ஆண்டில் (Pre Final) பயில்வோர், மற்றும் படித்து முடித்தவர்கள் ஆகியோர் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்

TN Job “FB  Group” Join Now

  • பட்டம் பெற்று 2 வருடங்களுக்கும் குறைவான அனுபவமுள்ள Fresher’s விண்ணப்பிக்கலாம்.
  • பதிவாளர்கள் Written Exam & Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • எழுத்துத் தேர்வானது வரும் 01.05.2021 அன்று முதல் 13.05.2021 அன்று வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் 20.04.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Online Registration for TCS NQT 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. I’m a fresher….I had complete computer science and engineering at thiruvannamalai….I will do anything within a shorted period.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!