TCS NQT தேர்வு 2021 – Freshersக்கு அரிய வாய்ப்பு !

0
TCS NQT தேர்வு 2021 – Freshers பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு !!!
TCS NQT தேர்வு 2021 – Freshers பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு !!!

TCS NQT தேர்வு 2021 – Freshersக்கு அரிய வாய்ப்பு !

இந்தியாவில் செயல்படும் பிரபல தனியார் நிறுவனமான டாடா கன்சல்டண்சி சர்வீஸ் நிறுவனம் (TCS) ஆனது National Qualifier Test (NQT) எனப்படும் Recruitment Drive தேர்வினை நடத்த உள்ளதாக தற்போது ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. முழுவதுமாக Freshers களுக்கான அழைப்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தற்போது இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களில் விருப்பமுள்ளவர்கள் இந்த தேர்வினை எழுத விண்ணப்பிக்கலாம். அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TCS
பணியின் பெயர்  NQT Test 
 கடைசி தேதி  29.08.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
TCS NQT 2021 தேர்வு :

இந்த National Qualifier Test தேர்வானது தொழில்துறைக்குள் நுழைய, மாணவர்களை அவர்களின் திறன்களை மதிப்பீடு செய்வதற்காக நடத்தப்படுகிறது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

TCS NQT தகுதி வரம்புகள் :
  • ஏதேனும் ஒரு இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமோ பாடங்களில் இறுதி ஆண்டு பயில்வோர், இறுதி ஆண்டிற்கு முந்தைய ஆண்டில் (Pre Final) பயில்வோர், மற்றும் படித்து முடித்தவர்கள் ஆகியோர் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்
  • பட்டம் பெற்று 2 வருடங்களுக்கும் குறைவான அனுபவமுள்ள Fresher’s விண்ணப்பிக்கலாம்.
TCS NQT தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

TCS NQT தேர்வு தேதி :

இந்த TCS NQT தேர்வுகள் ஆனது வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு மாதிரியினை கீழே வழங்கியுள்ளோம்.

Section No. of questions Duration (minutes)

Verbal Ability

24 30
Reasoning Ability 30

50

Numerical Ability

26 40
Programming Logic 10

15

Hands on Coding

2 45
Total Time

180 Minutes

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 29.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Online Registration for TCS NQT 2021

TCS NQT Applying Guidelines

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!