TCS நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

1
TCS நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
TCS நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
TCS நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

French Translator (Information Processing Specialist) பணியிடங்களை நிரப்ப TCS IBegin நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TCS நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தனியார் IT நிறுவனமான TCS IBegin நிறுவனத்தில் French Translator (Information Processing Specialist) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • French Translator (Information Processing Specialist) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Architecture, Arts, Business Management போன்ற பணிக்கு தொடர்பான பாடப்பிரிவில் Bachelor Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் Documentation BPS போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு அனுபவம் இல்லாத நபர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி, திறமை மற்றும் மற்றும் அனுபவத்தை பொறுத்து மாத ஊதியம் கொடுக்கப்படும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • French Translator (Information Processing Specialist) பணிக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் Online-ல் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். இறுதி நாளுக்குள் (01.09.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

TCS IBegin Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!