TCS NextStep வேலைவாய்ப்பு 2021 – Freshers பட்டதாரிகளுக்கு அருமையான வேலைவாய்ப்பு !!

0
TCS வேலைவாய்ப்பு 2021 - Freshers பட்டதாரிகளுக்கு அருமையான வேலைவாய்ப்பு !!
TCS வேலைவாய்ப்பு 2021 - Freshers பட்டதாரிகளுக்கு அருமையான வேலைவாய்ப்பு !!

TCS NextStep வேலைவாய்ப்பு 2021 – Freshers பட்டதாரிகளுக்கு அருமையான வேலைவாய்ப்பு !!

Tata Consultancy Service என்ற தனியார் நிறுவனத்தில் இருந்து வரவிருக்கும் 2021ம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் காலியாக உள்ள Associate System Engineer, Business Process Services பணிகளுக்கு சமீபத்தில் படிப்பினை முடித்த Freshers பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பட்டம் பெற்றவர்கள் கீழ்காணும் தகுதிகளுக்கு உட்பட்டவராக இருந்தால் அவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TCS
பணியின் பெயர் Associate System Engineer, Business Process Services
பணியிடங்கள் Various
கடைசி தேதி  As Soon
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
தனியார் காலிப்பணியிடங்கள் :

Associate System Engineer, Business Process Services பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TCS கல்வித்தகுதி :
  • Associate System Engineer – BE / B.Tech / ME / M.Tech (அல்லது) MCA with BCA/B.Com/BA/B.Sc (அல்லது) M.Sc in Computer Science / Information Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Business Process Services – MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் B.E/ B.Tech பட்டதாரிகளாக இருந்தால் அதிகபட்சம் ரூ.28,000/- வரையிலும் M.E/ M.Tech பட்டதாரிகளாக இருந்தால் அதிகபட்சம் ரூ.29,000/- சம்பளம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

  1. அதிகாரப்பூர்வ தளத்தில் “Register Now” என்பதைக் கிளிக் செய்க. உங்கள் தொழில் ஐடி அல்லது பிபிஎஸ் எது என்பதை தேர்வு செய்யவும்.
  2. உங்கள் விண்ணப்ப வகையை வளாகத்தில் (சி.டி) அல்லது ஆஃப் கேம்பஸில் (டி.டி) தேர்வு செய்யவும்.
  3. உங்கள் சிடி / டிடி குறிப்பு ஐடி மற்றும் கடவுச்சொல்லை உங்கள் மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பிய பிறகு, கல்லூரி பெயர், பட்டம், மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்ற உங்கள் முதன்மை விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
  4. தொடரவும் என்பதைக் கிளிக் செய்து உங்கள் கடவுச்சொல்லை வழங்கவும் மற்றும் உள்நுழைய வேண்டும்.
  5. இடது பக்கத்தில், மெனு பட்டியில் “விண்ணப்ப படிவம்” என்பதைக் கிளிக் செய்து தனிப்பட்ட, கல்வி மற்றும் அனுபவ விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.
  6. விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்த பிறகு கணினி உருவாக்கிய விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கவும்.

Apply Here 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!